தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அறிவே சிறந்த சக்தி

அறிவே சிறந்த சக்தி

அறிவே சிறந்த சக்தி


ADDED : செப் 25, 2015 11:09 AM

Google News

ADDED : செப் 25, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவு ஒன்றே துன்பம் போக்க வல்லது. அதற்கு இணையான சக்தி வேறில்லை.

* முத்துச் சிப்பியாக இருங்கள். கேட்கும் நல்ல விஷயத்தை மனதில் பதித்து, அதற்கு செயல்வடிவம் கொடுங்கள்.

* மனதின் ஆற்றலுக்கு எல்லையில்லை. அதை ஒருமுகப்படுத்தினால் உலகில் எதையும் சாதிக்கும் பலம் உண்டாகும்.

* கடவுளை வழிபட கோவிலுக்குப் போகலாம். ஆனால், அதையும் விட சிறந்த கோவில் மனித உடலே.

* உயிரற்ற சின்னங்களை வழிபடுவதை விட, உயிருள்ள மனிதனுக்கு தொண்டு செய்வது மேலானது.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us